ஐதேக மறுசீரமைப்பு-அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
Published On Thursday, July 01, 2010. Under: ஈழம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான இறுதி அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. மறுசீரமைப்புக்குழு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் ...



















