வஞ்சமே தஞ்சமாய் வாழ்வதோ?
Published On Tuesday, August 24, 2010. Under: கவிதை.
பாடவா பிறந்தேன் பறிபோன நிலம் கண்டு
வாடவா விளைந்தேன் வலியின்றி நிலைகெட்டு
ஓடவா இருந்தேன் முழுநாளும் மண்காத்து
தேடவே சுதந்திரமன்றோ பிறந்தேன்
வீழவா பிறந்தேன் வெறும்பாயில் ...





















